மிசிசிப்பியில் புயல் தொடர்ந்து தாக்கும் என்ற அச்சம்

மிசிசிப்பியில் புயல் தொடர்ந்து தாக்கும் என்ற அச்சம்

1 mins read
88b79142-4e83-4835-8612-54571b694a31

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இருக்கும் ரோலிங் ஃபோர்க் நகரில் அழிந்துபோன வீட்டின் இடிபாடுகளுக்கு மேல் கிடக்கிறது நசுங்கிப்போன வாகனம். ஏற்கெனவே ஏற்பட்ட சூறாவளியால் இம்மாநிலத்தில் குறைந்தது 26 பேர் மாண்டுவிட்டனர். இனி இங்கே பருவநிலை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

படம்: ஏஎஃப்பி