நேஷ்வில்: அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் நேஷ்வில் நகரின் கவனண்ட் தனியார் பள்ளியில் பகிரங்கமாக ஆறு பேரை சுட்டுக்கொன்ற அப்பள்ளியின் முன்னாள் மாணவி எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் என்று நகர காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் ஒன்பது வயதான மூன்று குழந்தைகளும் அடங்குவர். கடந்த திங்கள்கிழமை அறைக்கு அறை தேடி துப்பாக்கியால் சுட்ட 28 வயது எலிசபெத் ஹலேயின் பயங்கர காணொளிப் பதிவை நேற்று காவல்துறையினர் வெளியிட்டனர். அவரது நோக்கம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
'எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்'
1 mins read
-

