பிலிப்பீன்சின் பிரபல பொதுப் போக்குவரத்து வாகனமான 'ஜீப்னி'. ஏற்கெனவே கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின்போது சாலைகளில் அறவே காணப்படாதிருந்த இவை இன்னும் சில காலத்தில் முழுமையாக இல்லாமல் போகலாம். கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க இவற்றுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இயக்க பிலிப்பீன்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
படம்: ராய்ட்டர்ஸ்

