ஜப்பான் நாடாளுமன்றத்தில் 'சேட்ஜிபிடி'

ஜப்பான் நாடாளுமன்றத்தில் 'சேட்ஜிபிடி'

1 mins read
d832c5e4-f2e1-4bcb-a6ac-e0c0bd65bd3c
-

தோக்­கியோ: ஜப்­பா­ன் நாடா­ளு­மன்­றத்­தில் செயற்கை நுண்­ண­றி­வால் இயங்­கும் 'சேட்­ஜி­பிடி' பேசும் இயந்­தி­ரம் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு அந்­நாட்­டுப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா பதி­ல­ளித்­தி­ருக்­கி­றார்.

நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்­கட்சி அர­சி­யல் தலை­வர் ஒரு­வர் 'சேட்­ஜி­பிடி'யைக் கொண்டு பிர­த­ம­ருக்­கான கேள்­வி­களை உரு­வாக்­கினார். அவற்­றுக்­குத் திரு கிஷிடா பதி­ல­ளித்­தார்.

கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடர்­பி­லான சட்­டம் குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் பேசப்­பட்­ட­போது இந்­நி­கழ்வு இடம்­பெற்­றது.