புத்ராஜெயா: 1எம்டிபி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்காக முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரின் 12 ஆண்டு சிறைத் தண்டனையில் மாற்றம் இல்லை. மேல்முறையீட்டு நிதிமன்றத்தில் ஐவரைக் கொண்ட நீதிபதிகள் குழு இந்த விவகாரத்தின் தொடர்பில் தீர்ப்பளித்தது.
மேல்முறையீட்டில் நஜிப்புக்குத் தோல்வி
1 mins read
-

