பாலியில் கடற்கரைக்குத் தள்ளப்பட்ட ராட்சத திமிங்கிலம் உயிரிழப்பு

1 mins read
4f2fbbbb-7b84-498b-960b-c1d3bd5be9e6
-

இந்தோனீசியாவின் பாலி தீவில் கடற்கரைக்குத் தள்ளப்பட்ட 'ஸ்பர்ம் வேல்' என்றழைக்கப்படும் திமிங்கிலம் மாண்டு கிடந்தது. 18 மீட்டர் நீளம்கொண்ட இது, குலுங்குலுங் பகுதியில் இருக்கும் யே மாலெட் கடற்கரைக்கு நேற்று முன்தினம் தள்ளப்பட்டது. இதற்கு உடற்கூராய்வு மேற்கொள்ள விலங்கியல் வல்லுநர்கள் ஏற்பாடு செய்தனர்.

படம்: ஏஎஃப்பி