பிரான்சில் பனிச்சரிவு; அறுவர் மரணம்

பிரான்சில் பனிச்சரிவு; அறுவர் மரணம்

1 mins read
834f7336-701d-4a66-b687-ffbe61fccc2f
-

பாரிஸ்: பிரான்­சின் மோன்ட் பிளாங்க் மலைக்கு அருகே நிகழ்ந்த பனிச்­ச­ரி­வில் குறைந்­தது அறு­வர் மாண்­டு­விட்­ட­னர்.

முத­லில் நால்­வர் மாண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அதற்­குப் பிறகு ஆகக் கடைசி நில­வ­ரப்­படி மேலும் இரு­வ­ரின் உடல்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

மாண்­டோ­ரில் இரு­வர் மலை­யே­று­வோரை வழி­ந­டத்­தும் பணி­யில் இருப்­ப­வர்­கள். அவர்கள் வழிநடத்திய மலையேற்றத்தில் ஈடுபட்ட நால்வரும் மாண்டனர்.