அச்சு அசல் ஸ்வீடனின் 'இக்கியா' கடையைப் போன்றிருக்கும் 'ஸ்வீட் ஹவுஸ்'. பெலரூசிய கடையான இது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இக்கடை குறித்து வாடிக்கையாளர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது. உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து 'இக்கியா' ரஷ்யாவில் செயல்படுவதை நிறுத்தியது. படங்கள்: இபிஏ
மாஸ்கோவில் மாதிரி 'இக்கியா'
1 mins read

