தென்கொரியாவில் இருக்கும் ஜேஜு தீவின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான சியோக்விப்போ. பிரபல சுற்றுலாத்தலமான ஜேஜுவில் அளவுக்கதிகமாக குப்பையும் கழிவும் சேர்கிறது. அதனால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இங்கு சுற்றுப்பயணிகளுக்குப் புதிய வரி விதிக்கப்படலாம் என்று தென்கொரியாவின் 'தி கொரியா டைம்ஸ்' ஊடகம் தெரிவித்தது. கோப்புப் படம்: ஏஎஃப்பி
தென்கொரியத் தீவில் சுற்றுப்பயண வரி விதிக்கப்படக்கூடும்
1 mins read
-

