மணிலா: அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரும் அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று வெள்ளை மாளிகையில் சந்திக்க இருக்கின்றனர். சீனாவுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மோசமடையும் நிலையில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பைடன்-மார்கோஸ் சந்திப்பு
1 mins read
-

