பாரிஸ்: உடைந்து சிதறிய சோவியத் யூனியன் ஒரு இறையாண்மை தேசம் என்பதற்கான சான்று எதுவுமில்லை என பிரான்சில் உள்ள சீனத் தூதர் கூறிய கருத்துக்கு லாட்வியா, எஸ்டோனியா, லித்துவேனியா ஆகிய ஐரோப்பிய நாடுகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
ஐரோப்பா ஆத்திரம்
1 mins read
-

