200க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடிய சூறாவளி

200க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடிய சூறாவளி

1 mins read
f681907c-0fd3-44f3-98c5-0577b37f7dd9
-

யங்­கூன்: மியன்­மா­ரில் வீசிய சூறா­வ­ளிக்­குப் பலி­யா­னோர் எண்­ணிக்கை 8க்கு அதி­க­ரித்து உள்­ளது. அதே­போல காய­ம­டைந்­தோர் எண்­ணிக்­கை­யும் 128க்குக் கூடி­விட்­ட­தாக அற­நி­று­வன அமைப்பு ஒன்று தெரி­வித்து உள்­ளது.

தலை­ந­கர் நேப்­பி­டா­ அருகில் உள்ள இரண்டு கிரா­மங்­களில் வெள்­ளிக்­கி­ழமை மாலை 6.10 மணி­ய­ள­வில் கடு­மை­யாக வீசிய புயல்­காற்­றில் 232 வீடு­கள் சேத­ம­டைந்­த­தா­க­வும் அந்த அமைப்பு கூறி­யது.