பிலிப்பீன்சின் லுட்டுக்கான் இன்டிகிரேஷன் எனும் உயர்நிலைப் பள்ளியில் அனல் காற்று வீசியது; அதற்குத் தீர்வாக ஜோவெல் காசுன்காட் எனும் ஆசிரியர் பள்ளிக்கு வெளியே நிழல் உள்ள பகுதியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருக்கிறார். சாரியாயா எனும் நகரில் இடம்பெற்ற நிகழ்வு இது. படம்: ஜோவெல் காசுன்காட் / ஃபேஸ்புக்
தகிக்கும் பள்ளியறை, வெளிப்புற நிழலில் வகுப்பறை
1 mins read
-

