தென்கொரிய அதிபரைச் சந்தித்த பிரபல தயாரிப்பாளர்கள்

1 mins read
05de8ebf-1ba5-420e-af84-8e3271685b71
-

வாஷிங்டன்: நெட்ஃபிளிக்ஸ், சோனி பிக்சர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரிகள் தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோலுடன் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் சந்திப்பு நடத்தியுள்ளனர்.

தென்கொரியத் திரைப்படங்களும் நாடகங்களும் மிகவும் பிரபலமடைந்துள்ளன. வெற்றிக்கான ரகசியத்தைத் தெரிந்துகொள்வது சந்திப்பின் நோக்கம். திரு யூன், அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.