டெக்சஸ் தாக்குதல்: 4 முறை நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்

டெக்சஸ் தாக்குதல்: 4 முறை நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்

1 mins read
8b6e6f5c-9a64-4bd1-9a3d-d8b0990cfa4a
-

கிளீவ்லண்ட்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஐந்து அண்டை வீட்டாரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் மெக்சிகோவைச் சேர்ந்த ஆடவர் நான்கு முறை நாடு கடத்தப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 வயது ஃபிரான்சிஸ்கோ ஒரொ்பபேசா கிளீவ்லண்ட் நகரில் தனது விட்டின் பின்புறத்தில் துப்பாக்கியால் சட்டுக் கொண்டிருந்தார்; அண்டை வீட்டில் வசிக்கும் திரு கார்சியா என்பவர் நிறுத்தச் சொன்னபோது அவரின் மனைவி, எட்டு வயது மகன் உட்பட ஐவரை இவர் சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது.