லாவோசில் அரசியல் ஆர்வலர் சுட்டுக் கொலை

லாவோசில் அரசியல் ஆர்வலர் சுட்டுக் கொலை

1 mins read
8c05e3ba-8333-4d60-94a8-e100f0e80c59
-

பேங்­காக்: லாவோஸ் அர­சாங்­கத்தை மிகக் கடு­மை­யாக விமர்­சித்து வந்த அர­சி­யல் ஆர்­வ­லர் லாவோஸ் தலை­ந­கர் வியந்­தி­யே­னில் உள்ள ஒரு காப்­பிக்­க­டை­யில் துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார்.

திரு அனோவ்சா லுவாங்­சுப்­டோமை துப்­பாக்­கிக்­கா­ரர் ஒரு­வர் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று துப்­பாக்­கி­யால் சுடு­வ­தைக் காட்­டும் காணொளி லாவோஸ் அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான ஊட­கத்­தில் வெளி­யி­டப்­பட்­டது.

திரு லுவாங்­சுப்­டோ­மைச் துப்பாக்கியால் சுட்­டப் பிறகு அந்த இடத்­தி­லி­ருந்து அந்­தத் தாக்­குதல்­கா­ரர் தப்­பிச் சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.