கிலீஃப்லேண்ட்: டெக்சசில் உள்ள ஐந்து அண்டைவீட்டுக்காரர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் மெக்சிகோ ஆடவரை நான்கு நாள் தீவிரத் தேடலுக்குப் பிறகு
அமெரிக்கக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த அதிகாரிகள் துவைக்க வைக்கப்பட்டிருந்த துணிகளுக்கு அடியில் அவரைக் கண்டு
பிடித்தனர்.

