விபத்தில் உயிரிழந்த கருஞ்சிறுத்தை

விபத்தில் உயிரிழந்த கருஞ்சிறுத்தை

1 mins read
754e1b39-5353-4f3c-9820-d1c8d79a5e38
-

கோலாலம்பூர்: மலேசியாவின் சிம்பாங் பெர்டாங் நகரில் சாலை விபத்தில் சிக்கிய கருஞ்சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. சனிக்கிழமை காலை பல்பயன்பாட்டு வாகனத்தை தமது குடும்பத்துடன் 38 வயது நபர் ஓட்டிச் சென்றதாகவும் 40 கிலோ எடையுள்ள ஆண் சிறுத்தை வலது பக்கத்தில் திடீரென்று வந்ததால் ஓட்டு நரால் அதைத் தவிர்க்க முடியவில்லை என்றும் ஜெலுபு மாவட்ட காவல் துறைத் தலைவர் மஸ்லான் உடின் தெரிவித்தார்.