சிட்னி நகரில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர். கட்டடம் பயங்கரமாக எரிந்ததால் வேடிக்கை பார்த்த ஆயிரக் கணக்கானவர்கள் அதிர்ச்சியடைந்தனர். படம்: இபிஏ
சிட்னி கட்டடத்தில் தீ
1 mins read
-

