சிட்னி தீச்சம்பவம்; சரணடைந்த இரண்டு 13 வயது சிறுவர்கள்

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரில் ஓர் ஏழு மாடிக் கட்­ட­டத்­தில் தீ மூண்­ட­தன் தொடர்­பில் இரண்டு 13 வயது சிறு­வர்­கள் சர­ணடைந்­துள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மத்­திய சிட்­னி­யில் இருக்­கும் காலி­யான ஆலை­யில் நேற்று முன்­தி­னம் தீ மூண்­டது. ஒரு காலத்­தில் தொப்பி செய்யும் ஆலை­யாக இருந்த அதில் வேண்­டு­மென்றே தீ வைக்­கப்­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

அதன் தொடர்­பில் விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தாக ஆஸ்­திரே­லி­யக் காவல்­துறை கூறி­யது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!