அமெ­ரிக்கா, ஜப்­பான், பிலிப்­பீன்ஸ் கடல் பயிற்சி

அமெ­ரிக்கா, ஜப்­பான், பிலிப்­பீன்ஸ் கடல் பயிற்சி

1 mins read
562051ae-a03a-4672-8d18-b60a675b664d
-

மணிலா: ஜப்­பான், பிலிப்­பீன்ஸ் நாடு­க­ளின் கட­லோரக் காவல் படை­யு­டன் சேர்ந்து அமெ­ரிக்கா இந்த வாரம் முதல் கூட்­டுப் பயிற்­சியை நடத்­து­கிறது.

இந்த வட்­டா­ரத்­தில் சீனா­வுடன் கூடிய பதற்­றம் கூடி­வரும் நிலை­யில் அந்­தப் பயிற்சி இடம்­பெ­று­கிறது.

தென் சீனக் கடலை நோக்கி இருக்­கும் பிலிப்­பீன்­ஸின் பாத்தான் மாநி­லத்­திற்கு அருகே அந்த முத்­த­ரப்பு பயிற்சி ஜூன் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடக்கும் என்று பிலிப்­பீன்­ஸின் கட­லோரக் காவல் படை அறிக்கை ஒன்­றில் நேற்று தெரி­வித்­தது.