பேரர்ட் டிக்சன்: மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போர்ட் டிக்சன் அருகே வசிக்கும் ராஜேஷ் டோனாரோ என்பவரும் ஒரு நாயின் சொந்தக்காரர் ஒருவரும் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
திரு ராஜேஷின் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தன் காரில் ஒரு நாயைக் கட்டி அதை தரதரவென இழுத்துச் சென்றதாகப் புகாரில் அவர்கள் கூறினர்.

