20 ஆண்டுகால மணல் ஏற்றுமதித் தடையை விலக்கிய இந்தோனீசியா

20 ஆண்டுகால மணல் ஏற்றுமதித் தடையை விலக்கிய இந்தோனீசியா

1 mins read
0a3d5759-e58c-4886-a83e-24ef6afcdf52
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சியா, 20 ஆண்­டு­க­ளாக நடப்­பில் இருந்த மணல் ஏற்­று­ம­தித் தடையை விலக்­கி­யுள்­ளது. இந்­ந­ட­வ­டிக்கை அந்­நாட்­டுக்கு வரு­வாயை ஈட்­டித்­த­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மணல் ஏற்­று­ம­தியை இந்­தோ­னீ­சியா 2003ஆம் ஆண்டு தடை செய்­தது. 2007ஆம் ஆண்­டில் தடையை மறு­வு­று­திப்­ப­டுத்­தி­யது.

தடை விலக்­கப்­ப­டு­வதை இந்­தோ­னீ­சிய அதி­கா­ரி­களும் சுரங்க நிறு­வன உரி­மை­யா­ளர்­களும் வர­வேற்­றுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரும் தடை விலக்­கப்­படு­வதை வர­வேற்­றுள்­ளது. 2003ஆம் ஆண்­டுக்கு முன்பு சிங்­கப்­பூர்­தான் இந்­தோ­னீ­சி­யா­வி­லிருந்து ஆக அதிக அளவில் மணலை இறக்­கு­மதி செய்து வந்­தது.