தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயணிகள் உடல் எடையைக் கணக்கிடும் ஏர் நியூசிலாந்து

1 mins read
1e9aeb4f-3f42-43c5-a031-343e83fa7544
-

வெல்லிங்டன்: ஏர் நியூசிலாந்தின் அனைத்துலக பயணிகள் விமானச் சேவைகளைப் பயன்படுத்தும் சிலரின் உடல் எடை கணக்கிடப்படும். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு குறிப்பிட்ட சிலர் சோதனையிடப்படுவர். வரும் ஜூலை மாதம் இரண்டாம் தேதிவரை ஆக்லாந்து நகரிலிருந்துப் புறப்படும் ஏர் நியூசிலாந்து சேவைகளுக்கு இது பொருந்தும். பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.