வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் பெய்ஹாய் நகரம். தென்மேற்கு சீனாவின் பல்வேறு பகுதிகள் தொடர் கனமழைக்கு உள்ளாகி வருகின்றன. வெள்ளத்தால் சாலைகள் மூடப்பட்டன, சில கட்டடங்களுக்குள் நீர் புகுந்தது. ஜூன் மாதத்தில் இதுவரை காணாத வகையில் பெய்ஹாய் நகரில் நேற்று முன்தினம் 453 மில்லிமீட்டர் உயரத்துக்கு வெள்ள நீர் சூழ்ந்தது.
படம்: ராய்ட்டர்ஸ்

