சோல்: புதிய ஒத்துழைப்பின் உத்தியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கைகோத்துச் செயல்படப் போவதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார். உக்ரேன் மீது படையெடுத்த ரஷ்யாவின் முடிவையும் ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
புட்டினுடன் கைகோர்க்கும் கிம் ஜோங் உன்
1 mins read
-

