லாரிக்குள் திணிக்கப்பட்ட 129 குடியேறிகள்

1 mins read
f964ed80-51b2-4bcb-a352-561a78684435
-

மெக்சிகோ சிட்டி: மெக் சிகோவில் புலம் பெயர்ந்த 129 பேர் சரக்கு லாரி ஒன்றினுள் அடைத்து வைக்கப்பட்டதை அதிகாரி கள் கண்டு அவர்களை மீட்டனர். இந்தியாவைச் சேர்ந்த சிலரும் அந்தக் குடியேறிகளில் இருந்தனர்.