பங்ளாதேஷ் எதிர்க்கட்சித் தலைவர் கைது

பங்ளாதேஷ் எதிர்க்கட்சித் தலைவர் கைது

1 mins read
26782d55-bbb5-42d6-8c41-970ca5b27eef
சனிக்கிழமை நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் இருவர் மாண்டனர். - படம்: தமிழ் முரசு

டாக்கா: பங்ளாதேஷ் பிரதமருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் அலாம்கிர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தலைநகர் காவல்துறை ஆணையர் ஹபிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக திரு அலாம்கிரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரும் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரும் மாண்டனர்.

குறைந்தது 26 ஆம்புலன்ஸ் வண்டிகளுக்குத் தீவைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்