நீர்க்கசிவால் பேரளவில் தண்ணீரை இழக்கும் வெலிங்டன்

வெலிங்டன்: நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் கிட்டத்தட்ட 4,000 பழைய தண்ணீர் குழாய்களிலிருந்து நீர் கசிவதால் பேரளவில் தண்ணீரை அந்நகரம் இழந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் வெலிங்டனுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரில் கிட்டத்தட்ட 45 விழுக்காடு தண்ணீர் விரயமாவதாக வெலிங்கடனில் தண்ணீர் விநியோகம் செய்யும் அமைப்பான ‘வெலிங்டன் வாட்டர்’ தெரிவித்துள்ளது.

இது 30 நீச்சல் குளங்களின் பரப்பளவுக்குச் சமம்.

விரயமாகும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைமை நிர்வாகி டோனியா ஹெஸ்கெல், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

பழைய தண்ணீர்க் குழாய்களைப் புதுப்பிக்க போதுமான நிதி ஒதுக்கப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

வெலிங்டனெங்கும் உள்ள பழைய, சேதமடைந்த தண்ணீர் குழாய்களைப் புதுப்பிக்க $30 பில்லியன் நியூசிலாந்து டாலர் (S$24.6 பில்லியன்) செலவாகும் என்று திருவாட்டி ஹெஸ்கெல் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!