ஜப்பானில் வரலாறு காணாத அளவில் குறைந்த பிறப்பு விகிதம்

தோக்கியோ: ஜப்பானில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.

சென்ற ஆண்டு வரலாறு காணாத அளவில் அந்நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்துபோனது. 2022ஆம் ஆண்டுப் பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டுக்கான பிறப்பு விகிதம் 5.1 விழுக்காடு குறைந்து 758,631ஆகப் பதிவானது.

அதேவேளையில் ஜப்பானில் சென்ற ஆண்டு நிகழ்ந்த திருமணங்களின் எண்ணிக்கை 5.9 விழுக்காடு குறைந்து 489,281ஆகப் பதிவானது. 90 ஆண்டுகளில் முதன்முறையாக அந்நாட்டில் நடந்த திருமணங்களின் எண்ணிக்கை 500,000க்குக்கீழ் குறைந்தது.

ஜப்பானின் மக்கள்தொகை குறைவதற்கான அறிகுறிகளாக இந்தப் புள்ளி விவரங்கள் விளங்குகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!