‘போதிய மருந்து, உணவு இல்லாததால் இஸ்‌ரேலியப் பிணைக்கைதி மாண்டார்’

1 mins read
99edfd59-d546-4d7a-b000-cfc3fb1410cb
போதுமான மருந்து, உணவு இன்றி 34 வயது பிணைக்கைதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

கெய்ரோ: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மிக் கடுமையான போர் நிலவி வருகிறது.

காஸாவைக் குறிவைத்து இஸ்‌ரேலியப் படைகள் தாக்குதல் நடத்துகின்றன.

இதனால் காஸா நிலைகுலைந்துள்ளது.

இந்நிலையில், போதுமான மருந்து, உணவு இன்றி இஸ்‌ரேலியப் பிணைக்கைதி ஒருவர் மாண்டுவிட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது. மாண்டவருக்கு 34 வயது என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்