ஐஎஸ்ஐஎஸ்-கேயின் மூர்க்கத்தனம் நாளுக்கு நாள் மோசமடைகிறது

ஐஎஸ்ஐஎஸ்-கேயின் மூர்க்கத்தனம் நாளுக்கு நாள் மோசமடைகிறது

1 mins read
5e598037-12e5-48cf-894f-6cc3191c1dad
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்தில் பலர் மாண்டனர். கலையரங்கம் தீப்பிடித்துக் கொழுந்துவிட்டு எரிந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் தலிபான் அமைப்பு மிகவும் மூர்க்கத்தனமானது என்றும் வன்முறைமிக்கது என்றும் கருதுகின்றன.

ஆனால், தலிபான் அமைப்பின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய ஆட்சிமுறை கடுமையானதல்ல என்று ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பைச் சொல்லிக்கொள்ளும் வகையில் எதிர்த்துப் போரிடும் சில அமைப்புகளில் ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பும் ஒன்று.

மார்ச் 22ல் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது.

குறிப்புச் சொற்கள்