நடுவானில் குவான்டாஸ் விமானத்துக்கு இயந்திரக் கோளாறு

1 mins read
4e008709-84e7-47c9-97af-368994aa07ef
விமானம் பெர்த் நகரில் பத்திரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

பெர்த்: திங்கிட்கிழமை இரவு (மார்ச் 25) ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலிருந்து பெர்த் நகருக்குச் சென்றுகொண்டிருந்த குவான்டாஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இருப்பினும், அந்த ஏர்பஸ் ரக விமானம் பெர்த்தில் பத்திரமாகத் தரையிறங்கியதாக குவான்டாஸ் விமானச் சேவையின் செய்தித்தொடர்பாளர் மார்ச் 26ஆம் தேதியன்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்