ஏவுகணைகளைப் பாய்ச்சிய ரஷ்யா: உக்ரேனில் வெடிப்புகள், பதற்றம்

ஏவுகணைகளைப் பாய்ச்சிய ரஷ்யா: உக்ரேனில் வெடிப்புகள், பதற்றம்

1 mins read
03532afe-cb9b-4012-b79b-a618df94ba2f
உக்ரேனை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சிய ரஷ்யா. - படம்: ராய்ட்டர்ஸ்

கீவ்: உக்ரேனை நோக்கி ரஷ்யா மார்ச் 29ல் ஏவுகணைகளைப் பாய்ச்சியது. உக்ரேனின் இவானோ ஃபிரான்கிஃப்ஸ்க், கெமெனல்ன்ட்ஸ்கி ஆகிய மாநிலங்களிலும் டினிப்ரோ நகரிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் காரணமாக உயிர்ச் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்