வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராகத் தாங்கள் மறுபடியும் தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்க ராணுவம் சனிக்கிழமை (ஜூலை 11) தெரிவித்தது.
டெஹ்ரான் வேண்டுமென்றே ஹோர்முஸ் நீரிணையில் ஒரு சரக்குக் கப்பல்மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து தாங்கள் அவ்வாறு செய்ததாக அமெரிக்க ராணுவம் குறிப்பிட்டது.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் முன்னதாக அறிவித்தது.

