ஈரான்மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியது அமெரிக்கா

ஈரான்மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியது அமெரிக்கா

1 mins read
148fde87-6cda-431d-b877-10e432d43c21
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைக் குறிவைக்கும் கருத்து, மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமைக் குறிக்கும் ஹே‌ஷ்டேக் ஆகியவை பதிக்கப்பட்டுள்ள பதாகைக்கு அருகே காணப்பட்ட மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஈரானுக்கு எதிராகத் தாங்கள் மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஈரான் தங்களின் தளத்தின்மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து கடுமையான பதிலடி தரப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஈரான் போர்அமெரிக்காடோனல்ட் டிரம்ப்ராணுவம்