நமது கல்வித்திட்டத்தில் தேர்வுகள் தொடர்ந்து முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. இருப்பினும் தேர்வு முடிவுகளை வெறும் கரையாகக் கருதாமல், நீந்திக் கடக்கும் ஒரு பயணமாகக் கருதும்போது மாணவரின் பார்வை விரிந்து லட்சியங்கள் பிறக்கின்றன. அவ்வகையில், வாழ்க்கைப் பயணத்தைத் தீர்மானம் செய்வது முடிவுகள் அல்ல, நமது திறன்களும் ஆர்வமும் விடாமுயற்சியுமே என்பதில் உறுதிகொண்டுள்ளனர், இவ்வார இளையர் முரசில் இடம்பெற்றுள்ள இந்த அறுவர்.
தடைகள் தாண்டி சிகரம் தொடு
1 mins read

