பட்டயக் கல்வி: 3.94 புள்ளிகளுடன் தேர்ச்சி பெற்ற பாலாஜி

பட்டயக் கல்வி: 3.94 புள்ளிகளுடன் தேர்ச்சி பெற்ற பாலாஜி

1 mins read
d7505e7f-5eee-403f-aa1c-783655fbe377
-

சாதாரண நிலைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தொடக்கக் கல் லூரிக்குச் செல்லத் தகுதி பெற்றபோதிலும் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் 'பயோ மெடிக் கல்' அறிவியல் துறையில் பயின்றார் 21 வயது பாலாஜி ஸ்ரீனிவாசன். தமது கடின உழைப்புக்குப் பலனாக 3.94 புள்ளிகளுடன் தேர்ச்சி பெற்று இம்மாதம் பட்டயச் சான்றி தழைப் பெற்றார்.

படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி