சுறுசுறுப்பு

நேரம் கிடைக்­கும் போதெல்­லாம் நண்­பர்­களு­டன் மிதி­வண்டி ஓட்­டச் சென்­று­வி­டு­வார் 19 வயது பிர­மிள் ரோஷன்.

“சைக்­கிள் ஓட்­டு­வ­தால் இயற்­கை­யின் அழகை ரசிக்க முடி­வ­து­டன் சுத்­த­மான காற்­றைச் சுவா­சிக்­க­லாம். உட­லுக்­கும் சிறந்த பயிற்சி கிடைக்­கிறது,” என்­றார் ரோஷன். வாரத்­திற்­குக் குறைந்­தது ஒரு­மு­றை­யா­வது மிதி­வண்­டிப் பய­ணத்­தில் செல்­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். மெக்­ரிட்சி நீர்த்­தேக்­கப் பூங்கா, மண்­டாய் மிதி­வண்டி ஓட்­டும் பாதை போன்­ற­வற்றை இவர் அதி­கம் நாடு­வார்.

மிதி­வண்டி ஓட்­டும்­போது உட­லின் அனைத்து தசை­க­ளுக்­கும் பயிற்சி கிடைக்­கிறது. மன­வு­ளைச்­ச­லைச் சமா­ளிக்­க­வும் இரு­தய நோய், நீரி­ழிவு நோய், புற்­று­நோய் ஆகிய நோய்­க­ளால் பாதிக்­கப்­படும் அபா­யத்­தைக் குறைக்­க­வும் மிதி­வண்டி ஓட்­டு­தல் உத­வு­கிறது.

உடல் கொழுப்­பைக் குறைக்க மிதி­வண்டி ஓட்­டு­தல் போன்ற ‘கார்­டியோ’ வகை உடற்­ப­யிற்­சி­களை ரோஷன் அதி­க­மாக மேற்­கொள்­கி­றார்.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­திலி­ருந்து தொடர்ந்து மிதி­வண்டி ஓட்டி வரும் இவர், நான்கு மாதங்­களில் பத்து கிலோ எடை குறைந்­துள்­ள­தாக பெருமிதத்துடன் பகிர்ந்து­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!