முன்னாள் மாணவர்களிடம் நாங்கள் கற்ற பாடம்

முன்னாள் மாணவர்களிடம் நாங்கள் கற்ற பாடம்

1 mins read
5235be98-c634-4ffc-b58d-732c9bf807a7
-

இளம் செய்தியாளர்களை உருவாக்கும் நோக்கில் தமிழ் முரசு நடத்திய பயிலரங்கில் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பலனடைந்தனர். கற்றுக்கொண்ட உத்திகளை அவர்கள் பயன்படுத்தித்

தங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்களுடன் நேர்காணலும் நடத்தினர். செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தைச் சேர்ந்த இளம் செய்தியாளர்களின் படைப்புகள் இவ்வார இளையர் முரசில் இடம்பெறுகின்றன.