நடிகர் மனோபாலா காலமானார்

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம்பிடித்த மனோபாலா புதன்கிழமை (மே 3) காலமானார்.

அவருக்கு 69 வயது.

கடந்த ஜனவரி மாதம் அவர் இதய பிரச்சினைக்காகச் சிகிச்சை மேற்கொண்டார், தற்போது கல்லீரல் பிரச்சினைகள் தொடர்பாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் மனோபாலா நடித்துள்ளார். 

திரைத்துறையில் இயக்குநர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மனோபாலா. 

பிள்ளை நிலா, ரஜினி காந்த் நடித்த ஊர்க்காவலன் என 20க்கும் மேற்பட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார்.

முன்னணி நடிகர்களான ரஜினி, சூர்யா, தனு‌ஷ், கார்த்தி, வி‌‌‌ஷால், சந்தானம் போன்றோருடன் இணைந்து  நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார் மனோபாலா.

அவரின் மறைவால்  திரைத்துறையினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!