மீண்டும் தமிழில் நடிக்கிறார் ‘அழகி’ நந்திதா

மீண்டும் தமிழில் நடிக்கிறார் ‘அழகி’ நந்திதா

1 mins read
93572d64-33da-4dcd-9c75-7852be288893
நந்திதா தாஸ். - படம்: ஊடகம்

திறமையான நடிகை என்று பெயர் வாங்கிய நந்திதா, தாஸ் ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முத்திரை பதித்தவர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் நந்திதா.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 44வது படத்தில் நந்திதா முக்கியமான வேடத்தை ஏற்றுள்ளாராம்.

இது குறித்து கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகுமாம். இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், சுஜித் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்