அடுத்த தலைமுறையினருக்கு மற்ற எதையும்விட கல்வியைக் கொடுப்பது மிக அவசியம் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
அண்மையில் நடைபெற்ற தமிழக அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ஒருவருக்கு கல்வி கிடைப்பதால் அந்த தலைமுறையும் அவரது குடும்பமும் அடுத்த கட்டத்துக்கு நகர்வது சாத்தியமாகி உள்ளது என்றார்.
“ஒருவரது வளர்ச்சி என்பது அவர் பெறும் அறிவாற்றல் மூலம் முன்னேறுவதில்தான் உள்ளது.
“ஒருவர் எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும் அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து முன்னேற வேண்டும்,” என்றார் விஜய் சேதுபதி.

