‘ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரீத்தி முகுந்தன், அடுத்து ‘இதயம் முரளி’ படப்பிடிப்பிற்காக லண்டன் சென்று திரும்பியிருக்கிறார்.
தெலுங்கில் நடித்த ‘கண்ணப்பா’ அனைத்திந்திய ரசிகர்களுக்கு ஏற்ற படமாக உருவானதில் பிரீத்திக்குப் பெருமகிழ்ச்சி.
தற்போது இவர் மலையாளத்தில் ‘மைனே பியார் கியா’ படம் மூலம் காலடி வைத்துவிட்டார். அப்படம் ஜூலையில் வெளியாகிறது.

