பாலிவுட்டில் பிரீத்தி முகுந்தன்

பாலிவுட்டில் பிரீத்தி முகுந்தன்

1 mins read
3110e566-9b7a-45e1-8378-04e0653e1f1a
பிரீத்தி முகுந்தன். - படம்: தினத்தந்தி

நடிகை பிரீத்தி முகுந்தன் இந்திப் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

கார்த்திக் ஆர்யன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை கபீர்கான் இயக்குகிறார்.

இந்நிலையில், மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘சர்வம் மாயா’ படத்தில் பிரீத்தி நடித்திருந்தார்.

இவர் தமிழில் கவின் நடித்த ‘ஸ்டார்’ படத்தின் மூலம் அறிமுகமானவர்.

குறிப்புச் சொற்கள்