தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ‘பிரதர்’ படத்தின் விளம்பர நிகழ்வில், கடந்த 3ஆம் தேதி கலந்துகொண்டார் பட நாயகி பிரியங்கா மோகன் (படம்).
அப்போது திடீரென மேடை சரிந்ததை அடுத்து, அங்கிருந்த அனைவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் தாம் அதிர்ஷ்டவசமாக, லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக பிரியங்கா மோகன் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.