'மங்களாபுரம்' - அமானுஷ்ய கதை

'மங்களாபுரம்' - அமானுஷ்ய கதை

1 mins read
4b2859bc-56c3-46ee-8dc4-39dadcee92a2
-

யாகவன், சிவகுரு நாயகர்களாக நடிக்கும் படம் 'மங்களாபுரம்'. திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஆர்.கோபால். ஜமீன் பங்களாவில் குடிபுகும் இளம் தம்பதியர் சில பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற னர். இதற்கு அமானுஷ்ய சக்தியே காரணம் எனக் கூறப்படுகிறது. இருவரும் அதிலிருந்து எப்படி மீண்டனர் என்பதே கதையாம்.