சந்தோ‌‌ஷ் நாராயணனின் மிகப்பெரிய பரிசு

பிரபாஸ் நடிக்க இருக்கும் ‘கல்கி 2898 ஏடி’ என்ற படத்திற்கு இசையமைக்கும் சந்தோ‌‌ஷ் நாராயணன் பிரபாஸிற்கு எதிர்பாராத பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.

‘கேஜிஎப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘சலார்’ திரைப்படத்தின் வெற்றி நடிகர் பிரபாஸிற்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது. அடுத்ததாக நாக் அஸ்வின் இயக்கத்தில் அவர் கமல்ஹாசனுடன் இணைந்து ‘கல்கி 2898 ஏடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை முதன்முறையாக பெற்றுள்ளார் தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

சந்தோஷ் நாராயணனைப் பொறுத்தவரை பாடல்களுக்கு மட்டுமல்ல பின்னணி இசைக்கும் பெயர் பெற்றவர். அந்த வகையில் பிரபாஸிற்கு இந்தப் படத்தில் எதிர்பாராத பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக அண்மைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.

அதில் அவர் கூறும்போது, “இந்தப் படத்தில் பிரபாஸிற்கு ஒரு மறக்க முடியாத, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிமுக இசையை கொடுக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!