ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணையும் ஷிவானி

ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணையும் ஷிவானி

படம்: ஊடகம்

01 Mar 2024 - 2:20 pm

1 mins read

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதுப் படத்தை அகிரன் மோசஸ் இயக்குகிறார். இவர் இயக்குநர் பா.சரஞ்சித்திடம் பணியாற்றியவர்.

இப்படத்தில் நட்சத்திர தம்பதியர் டாக்டர் ராஜசேகர், ஜீவிதாவின் மகள் ஷிவானி நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. பசுபதி, லிங்கேஷ், விஸ்வாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

“அழுத்தமான நிஜ வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையிலான படமாக இது உருவாகிறது. மனநிறைவு தரும் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன்,” என்கிறார் ஷிவானி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்