தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். தற்போது, பிரசாந்துக்கு ஜோடியாக ‘அந்தகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம் செய்த நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.


